தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருக்குறளை படித்த மலேசிய பிரதமர்!

திருக்குறளை படித்த மலேசிய பிரதமர்!

திருக்குறளை படித்த மலேசிய பிரதமர்!


UPDATED : அக் 17, 2023 12:00 AM

ADDED : அக் 17, 2023 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2023 12:00 AM ADDED : அக் 17, 2023 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலாலம்பூர்:
மலேசிய பார்லிமென்டில் பட்ஜெட் உரையின் போது,இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசினார். இது தொடர்பான, வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.குறள் விளக்கம்:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us