UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 10:37 AM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் அக்.,20 காலை 11:00 மணிக்கு நடக்கிறது.கலெக்டர் ஷஜீவனா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் துறை திட்டங்கள் தொடர்பான குறைகள், தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
