தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் -பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் -பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் -பட்டம் இதழ் வினாடி வினா போட்டி


UPDATED : அக் 18, 2023 12:00 AM

ADDED : அக் 18, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2023 12:00 AM ADDED : அக் 18, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி வில்லியனுார் ஆச்சார்யா ஸ்ரீசம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் நேற்று நடந்தது.போட்டியில் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி துவக்க நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் காயத்திரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முத்துகோவிந்தகுமாரி, முரளி, வெங்கடேஸ்வரி, கோட்டீஸ்வரி, கனகவள்ளி ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us