தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எய்ம்ஸ் சித்தா மருத்துவமனை; திருச்சியில் இடம் தேர்வு!

எய்ம்ஸ் சித்தா மருத்துவமனை; திருச்சியில் இடம் தேர்வு!

எய்ம்ஸ் சித்தா மருத்துவமனை; திருச்சியில் இடம் தேர்வு!


UPDATED : அக் 19, 2023 12:00 AM

ADDED : அக் 19, 2023 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2023 12:00 AM ADDED : அக் 19, 2023 04:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தே, ஒரு சில பல்கலை வேந்தர் பொறுப்பு முதல்வரிடம் உள்ளது. சித்தா மருத்துவ பல்கலை வேந்தராக முதல்வரும், இணை வேந்தராக அந்த துறையின் அமைச்சரும் இருப்பர்.துணைவேந்தரை முதல்வர் நியமிப்பார் என்ற சட்டம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.இதுகுறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. கவனர் ஒப்புதல் அளித்தால், அதற்கான பணிகள் விரைந்து நடைபெறும். கிண்டி கிங் ஆய்வு மைய வளாகத்தில், முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்.- சுப்பிரமணியன், அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us