UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 05:00 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகத்தில் 5,000 நர்ஸ்களை பணிநிரந்தரம் செய்யமக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் 5,000 நர்ஸ் பணியிடங்கள் நிரந்தரம் ஆக்கப்பட்டால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். இதற்கு நிதித்துறை ஒப்புதலுக்கு கோரப்பட்டு உள்ளது. அவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் தொகுப்பூதிய நர்ஸ்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
