தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் 97 பணியிடங்களுக்கு நவ. 16க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மரில் 97 பணியிடங்களுக்கு நவ. 16க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மரில் 97 பணியிடங்களுக்கு நவ. 16க்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 21, 2023 12:00 AM

ADDED : அக் 21, 2023 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2023 12:00 AM ADDED : அக் 21, 2023 12:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குரூப்-ஏ பணியிடங்களான ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் -9, பொது மருத்துவ அதிகாரி-20, குழந்தை உளவியல் மருத்துவர்-2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்கள், பொது-16, இ.டபுள்யூ.எஸ்.,-2, ஓ.பி.சி.,-7, எஸ்.சி.,-4, எஸ்.டி.,-2 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.குரூப்-பி பணியிடங்களான நர்சிங் அதிகாரி-25, எக்ஸ்ரே டெக்னீஷியன்-5, ஜூனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்-2, ஜூனியர் பிசியோதெரபிஸ்ட்-2, எம்.எல்.டி.,-27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவை பொது-26, இ.டபுள்யூ.எஸ்,,-5, ஓ.பி.சி.,-16, எஸ்.சி.,-8, எஸ்.டி.,-6 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.குரூப்-சி பணியிடங்களான பார்மசிஸ்ட்-2, ஸ்டொனோகிராபர்-1, ஜூனியர் நிர்வாக உதவியாளர்-2 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அடுத்த மாதம் 16ம் தேதி மாலை 4.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான போட்டித் தேர்வு ஆன்லைனில் டிசம்பர் 2ம் தேதி நடக்கிறது.மேலும் விபரங்களை, https://www.jipmer.edu.in என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us