UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 09:53 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுாரக் கல்வி இயக்கக இயக்குனராக சீனுவாசன் பொறுப்பேற்றார்.இவர், இதற்கு முன், அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளின், உறுப்பு கல்லுாரிகளின் கல்லுாரி வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழக தொலை துார கல்வி இயக்கக புதிய இயக்குநராக சீனுவாசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், துணை வேந்தர் கதிரேசன் மற்றும் பதிவாளர் சிங்காரவேல ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
