தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவில்பட்டி பள்ளி ஆசிரியையை பாராட்டி பிரதமர் மோடி தமிழில் கடிதம்!

கோவில்பட்டி பள்ளி ஆசிரியையை பாராட்டி பிரதமர் மோடி தமிழில் கடிதம்!

கோவில்பட்டி பள்ளி ஆசிரியையை பாராட்டி பிரதமர் மோடி தமிழில் கடிதம்!


UPDATED : அக் 22, 2023 12:00 AM

ADDED : அக் 22, 2023 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2023 12:00 AM ADDED : அக் 22, 2023 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ள பரிக்சா பே சர்ச்சா இயக்கத்தில் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி (எடு ஸ்டார்) ஆங்கில ஆசிரியை யசோதா கல்வி மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் வளர்ச்சி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.ஆசிரியை யாசோதா தெரிவித்து இருந்த கருத்துக்களை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us