தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ககன்யானில் பெண் விமானிகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டம்

ககன்யானில் பெண் விமானிகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டம்

ககன்யானில் பெண் விமானிகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டம்


UPDATED : அக் 23, 2023 12:00 AM

ADDED : அக் 23, 2023 08:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2023 12:00 AM ADDED : அக் 23, 2023 08:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை முயற்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று கூறியதாவது:
ககன்யான் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் அல்லது பெண் போர் விமானிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக அடுத்த ஆண்டு பெண் வடிவிலான மனித ரோபோட்டை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு சாத்தியமான பெண் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 2035க்குள் முழுமையாக செயல்படும் விண்வெளி நிலையத்தை அமைப்பதே இஸ்ரோவின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us