தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திரயான் - 3: சர்வதேச ஆன்லைன் வினாடி - வினா

சந்திரயான் - 3: சர்வதேச ஆன்லைன் வினாடி - வினா

சந்திரயான் - 3: சர்வதேச ஆன்லைன் வினாடி - வினா


UPDATED : அக் 25, 2023 12:00 AM

ADDED : அக் 25, 2023 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2023 12:00 AM ADDED : அக் 25, 2023 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், சந்திரயான் -3 விண்கலம், இந்த ஆண்டு ஆக.,23ல் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த சாதனை, இஸ்ரோவுக்கும், உலக அளவில் இந்தி யாவுக்கும் பெருமையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்திரயான் - 3 குறித்த தகவல்களை, அனைத்து நாடுகளில் உள்ள இந்தியர்கள் அறிந்து கொள்ளும் வகையில், https://isroquiz.mygov.in/ என்ற இணையதளத்தில், சர்வதேச ஆன்லைன் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.வினாடி வினாவில், சரியாக பதில் அளித்து தேர்வாகும் முதல் நபருக்கு, 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.எனவே, அனைத்து நாடுகளிலும் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்கலாம் என, சி.பி.எஸ்.இ., கேட்டு கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us