UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 08:39 AM
அ நிறம் | அளவு
பட்டங்களையும், திறன்களையும் இணைக்கும் வகையில், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் இலகுவான முறையிலும் கல்வித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.தொழில்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, திறன் மேம்பாட்டை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
