UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:12 AM
அ நிறம் | அளவு
அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு (ஐலெட்) என்பது தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டெல்லி சட்டக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது. உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி அடுத்த மாதம் 13ம் தேதி. நவம்பர் 20ம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டிசம்பர் 10ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://nationallawuniversitydelhi.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
