தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.இ., அட்மிஷன்

பி.இ., அட்மிஷன்

பி.இ., அட்மிஷன்


UPDATED : அக் 26, 2023 12:00 AM

ADDED : அக் 26, 2023 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2023 12:00 AM ADDED : அக் 26, 2023 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மையம், பயிற்சியுடன் கூடிய இளநிலை பொறியியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.படிப்பு:
பயிற்சியுடன் ஒருங்கிணைப்பட்ட பி.இ., - எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கால அளவு:
8 செம்ஸ்டர்களைக் கொண்ட 4 ஆண்டுகள். கல்வி நிறுவனம்:
பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் வளாகம்விண்ணப்பிக்கும் முறை:
https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 31விபரங்களுக்கு:
https://cfa.annauniv.edu/cfa/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us