தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை கூடுதல் அவகாசம்

மாணவர் சேர்க்கை கூடுதல் அவகாசம்

மாணவர் சேர்க்கை கூடுதல் அவகாசம்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 07:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கு நவம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவர். 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு விபரங்கள் திரட்டப்படுவதால் செப்டம்பருக்கு பின் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை.நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் அனுமதியுடன் மாணவர்களை சேர்க்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us