UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 10:55 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர், செல்லப்ப புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தொல்லியல் ஆய்வு, இதில் கிடைக்கப் பெற்ற வரலாற்று சான்றுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மங்கை பாரதி பதிப்பகம் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டறிந்த வரலாற்று ஆவணங்கள் குறித்து விளக்கினார்.
