தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை கவரும் வகையில் அரசு பள்ளி சுவரில் கார்ட்டூன்

மாணவர்களை கவரும் வகையில் அரசு பள்ளி சுவரில் கார்ட்டூன்

மாணவர்களை கவரும் வகையில் அரசு பள்ளி சுவரில் கார்ட்டூன்


UPDATED : அக் 29, 2023 12:00 AM

ADDED : அக் 29, 2023 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2023 12:00 AM ADDED : அக் 29, 2023 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:
அரசு பள்ளியின் வகுப்பறை சுவரில், மாணவர்களின் ஆர்வத்தை துாண்டும் விதமாக, கார்ட்டூன் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், யு.ஆர்.ஆர்.கண்டிகையில், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஊருக்கு வடகிழக்கில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த பள்ளியில், 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.விஸ்தீரணமான பரப்ப்பில் அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தில், ஆலமரங்களும் நிழல்தரும் விதமாக வளர்ந்துள்ளன. மரத்தடியில் சிறு மலைக்குன்றுகளும் இயற்கையாக அமைந்துள்ளன.இத்தகைய சூழலில், வகுப்பறை கட்டடத்தின் சுவரில், வண்ண வண்ண கார்ட்டூன் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இது கற்றல் சூழலை மேலும் இனிமையாக மாற்றியுள்ளது. தற்போது வரையப்பட்டுள்ள சித்திரங்கள், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us