UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 09:15 AM
அ நிறம் | அளவு
மேலுார்:
அரிட்டாபட்டி நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அமைச்சர் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.எழுத்தறிவு இயக்கம் மூலம் முதியவர்களுக்கு வீட்டிற்கு சென்று பாடம் சொல்லி கொடுக்கும் வெள்ளை தங்கத்தை பாராட்டினார். சி.இ.ஓ., கார்த்திகா, கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, தலைமையாசிரியர் உஷா உடனிருந்தனர். இக்கிராமத்தில் 900 கல்வெட்டுக்கள் குறித்து அமைச்சரிடம் ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன் விளக்கினார்.
