தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5ம் சுற்று கவுன்சிலிங்

கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5ம் சுற்று கவுன்சிலிங்

கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5ம் சுற்று கவுன்சிலிங்


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில், கலை, அறிவியல், வணிகம் மற்றும் இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கான 5வது சுற்று சீட் ஒதுக்கீடு செய்து, சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பயனாளர் ஐ.டி. மூலம் சீட் ஒதுக்கீட்டிற்கான உத்தரவை டவுன்லோடு செய்து, நாளை 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு சம்பந்தப்பட்ட கல்லுாரியில் சேர வேண்டும்.புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, ஜாதி சான்றிதழ்களை, சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், தங்களின் பயனாளர் ஐ.டி.யில் உள்ள குறைதீர்ப்பு இணைப்பு விருப்பத்தில் நாளை 30ம் தேதி மாலை 3:00 மணிக்கு முன்னதாக சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு, தங்களது சீட் ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us