UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 10:03 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மருத்துவக் கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு அலுவலர்களுக்கு 2 நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடந்தது.இயக்குநர் அவ்வை அருள் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர்கள் சண்முகதிருக்குமரன், பாலமுருகன், அரசு பள்ளி ஆசிரியர் முத்துமுருகன், முன்னாள் இயக்குநர் பசும்பொன், வடக்கு தாசில்தார் சிவக்குமார், தியாராஜர் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் சங்கீத்ராதா, தட்சிணாமூர்த்தி, தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சுசிலா, காமராஜ் பல்கலை பேராசிரியர் சத்தியமூர்த்தி, உட்பட பலர் பயிற்சி அளித்தனர்.
