தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகரில் 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு பெறப்பட்ட ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.சமூகநலத்துறையில் எம்.ஜி.ஆர்., சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-20ம் ஆண்டிற்கு சிவகாசி அனுப்பன்குளம் ஊராட்சி துவக்கப்பள்ளி, விருதுநகர் குந்தலப்பட்டி துவக்கப்பள்ளி, அருப்புக்கோட்டை மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us