UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 04:17 PM
அ நிறம் | அளவு
மேலுார்:
மேலுார் அரசு கல்லுாரி சுற்றுச்சுவர் வெளியே அரசு பிற்படுத்தப்பட்ட மாணவியர் நல விடுதி உள்ளது. மாணவிகள் கல்லுாரிக்கு செல்லும் வழியில் குடிமகன்கள் தொந்தரவால் விடுதியின் பின்புறம் சுவர் ஏறி குதித்து கல்லுாரி செல்லும் நிலை ஏற்பட்டது. விடுதியின் பின்புறம் 2 அடியில் உள்ள கல்லுாரி சுவரில் சிறிய கேட் அமைக்க தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கேட் அமைக்கப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
