தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதிபதி எழுத்துத் தேர்வு

நீதிபதி எழுத்துத் தேர்வு

நீதிபதி எழுத்துத் தேர்வு


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாளை தொடங்குகிறது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில நீதிப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் என இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. மொத்தம் 2,544 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us