தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் குறை தீர்ப்பாளராக திலகவதி நியமனம்

மாணவர் குறை தீர்ப்பாளராக திலகவதி நியமனம்

மாணவர் குறை தீர்ப்பாளராக திலகவதி நியமனம்


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., யில், மாணவர் குறைதீர் மன்றத்தின் தீர்ப்பாளராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., திலகவதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி வெளியிட்ட அறிவிப்பு:
மாணவர் குறை தீர்ப்பாளர் நியமனத்தால், சென்னை ஐ.ஐ.டி., வளாகம், மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பது உறுதி செய்யப்படும். மாணவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கம் உள்ளிட்ட, அனைத்து விஷயங்களும், குறைதீர்ப்பாளரால் கவனத்தில் கொள்ளப்படும். குறைதீர்ப்பாளருடன், சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம் இணைந்து செயல்பட்டு, மாணவர்களின் குறைகளை உரிய காலத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us