கல்வி உரிமைச் சட்ட மாதிரி விதிமுறைகள் விரைவில் வெளியீடு
கல்வி உரிமைச் சட்ட மாதிரி விதிமுறைகள் விரைவில் வெளியீடு
UPDATED : ஜன 29, 2010 12:00 AM
ADDED : ஜன 29, 2010 06:17 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: கல்வி உரிமைச் சட்டத்தின் மாதிரி விதிமுறைகளுக்கு மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் கபில் சிபல் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுடனான கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி மாநில கல்வி செயலாளர்களுக்கு மாதிரி விதிமுறைகளின் நகல் இன்று வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.
இந்த மாதிரி விதிமுறைகள் ஒரு பிற்சேர்க்கையுடன் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
