தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு கல்வி கடன் முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

சிறப்பு கல்வி கடன் முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு

சிறப்பு கல்வி கடன் முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
சிறப்பு கல்வி கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் அருணா அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க, சிறப்பு கல்வி கடன் முகாம் மூன்று வருவாய் கோட்டத்திலும் நடக்க உள்ளது. அதன்படி, 17ம் தேதி ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி; 20, தாளூரில் உள்ள நீலகிரி கலை கல்லுாரி; 24ம் தேதி கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரியில், முகாம் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தக்க ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவலுக்கு, 0423 - 2443633 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us