தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம்
தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம்
UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 09:22 PM
அ நிறம் | அளவு
சென்னை:
விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம்.தமிழக மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றார். இதனால் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ. சங்குமணியை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ஆணை பிறப்பித்துள்ளார்.
