UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 10:04 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் கல்வியியல் துறை சார்பில் தேசிய கல்வி நாள் கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. துணைவேந்தர் க.ரவி தொடக்கி வைத்தார்.தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை., தேர்வாணையர் கணேசன், அழகப்பா பல்கலை., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பேசினர். கல்வியியல் துறை தலைவர் கலையரசன் வரவேற்றார். ஏற்பாட்டாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார். ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
