தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி


UPDATED : நவ 22, 2023 12:00 AM

ADDED : நவ 22, 2023 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2023 12:00 AM ADDED : நவ 22, 2023 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி நவ.29ல் மதுரை சங்கத்தமிழ்க் காட்சிக்கூட அரங்கில் பேச்சு போட்டி நடக்கிறது.இவ்விவரங்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பப்படும். முதல்பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தும் 2 பேருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2000 வழங்கப்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us