தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமத்துார் நுாலகருக்கு ரங்கநாதன் விருது

சமத்துார் நுாலகருக்கு ரங்கநாதன் விருது

சமத்துார் நுாலகருக்கு ரங்கநாதன் விருது


UPDATED : நவ 22, 2023 12:00 AM

ADDED : நவ 22, 2023 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2023 12:00 AM ADDED : நவ 22, 2023 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, சமத்துார் நுாலகருக்குடாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, நுாலக செயல்பாடுகளுக்காக நுாலக ஆர்வலர், நுாலகர்களின் செயல்பாடுக்காக நல் நுாலகர் விருதுகள் வழங்கப்படுகிறது.அதில், மயிலாடுதுறை சீர்காழியில் நடப்பாண்டுக்கான நுாலகருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே, சமத்துார் கிளை நுாலகர் ஆனந்தகுமாருக்கு, இந்திய தேசிய நுாலக தந்தை டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருதை (நல்நுாலகர் விருது) பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us