தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் பரவலாக கன மழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பரவலாக கன மழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பரவலாக கன மழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.நேற்று இரவு தமிழகத்தின் தென்மாவட்டங்கள், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மதுரையில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. சென்னையிலும் மிதமான மழை பெய்தது.கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி. புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us