UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 04:46 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவ.,25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
