தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராகிங் புகார்: மாணவர்கள் கைது

ராகிங் புகார்: மாணவர்கள் கைது

ராகிங் புகார்: மாணவர்கள் கைது


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை ராகிங் செய்ததாக 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சீனியர் மாணவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், 3ம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் மற்றும் டீக்கடை ஊழியர் ஒருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us