தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிலைமான்:
மதுரை சக்கிமங்கலம் எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப்பள்ளி, சிடார் மையம் சார்பில் பள்ளி வளாகத்தில் புகைப்பட கண்காட்சி நடந்தது.தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சக்கிமங்கலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் காடசிப்படுத்தப்பட்டிருந்தன.மைய ஒருங்கிணைப்பாளர் பால கார்த்திகேயன், சினிமோட்டோகிராபர் பொன்குன்றம், பஷீர்கான் ஆகியோர் சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கினர். விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜவடிவேல், சுகுமாறன், விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us