UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 10:12 AM
அ நிறம் | அளவு
வால்பாறை:
பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் டிவிஷன். இங்குள்ள, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், 20 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், பள்ளி வகுப்பறை மற்றும் சத்துணவு கூடத்தை சேதப்படுத்தின.
