UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:51 AM
அ நிறம் | அளவு
மேலுார்:
மதுரை காமராஜ் பல்கலையில் தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு பதிவுகள், தமிழ்ப் பண்பாட்டு மரபுக்கலைவிழா, தமிழ்ப்பண்பாடு கவியரங்கம் எனும் முப்பெரும் விழா நடந்தது.மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பு கம்பில் லைட்டிங் பொருத்தி இடைவிடாது ஒரு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்தனர். பயிற்சியாளர் செந்தில் போஜராஜனுக்கு பண்பாட்டு கலைச்செம்மல் விருதும், மாணவர்கள் 44 பேருக்கு பண்பாட்டு கலைச்சுடர் விருதும் வழங்கப்பட்டது.
