UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 09:42 AM
அ நிறம் | அளவு
கோவை:
நேஷனல் புக் டிரஸ்ட் புதுடெல்லி, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், 38வது தேசிய புத்தக கண்காட்சி, டவுன்ஹாலில் உள்ள மாவட்ட நுாலக ஆணை குழு வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. ஜன., 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
