UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 10:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.கல்வித்துறை அலுவலக செய்திகுறிப்பு:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால், இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.
