தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி

இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி

இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி


UPDATED : டிச 06, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சி:
புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான்பயிற்சி காலம்:
6 வாரங்கள்தகுதி:
ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம். தேவையான ஆவணங்கள்:
10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.பயிற்சி துவங்கும் நாள்:
டிசம்பர் 20விபரங்களுக்கு:
9791161148, 9444923726

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us