தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : டிச 07, 2023 12:00 AM

ADDED : டிச 07, 2023 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2023 12:00 AM ADDED : டிச 07, 2023 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனியில் நலம் அகாடமி, மாநில அரசு இணைந்து மருத்து உதவியாளர் பயிற்சி இலவசமாக வழங்குகின்றன. மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் இப் பயிற்சியில் சேரலாம். தற்போது பொது உதவியாளர், சர்க்கரை நோய் தடுப்பு பற்றி ஆலோசனை வழங்குபவர் பயிற்சியும் வழங்கப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ஆதார், புகைப்படம் 2, படிப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் தேனி நலம் மருத்துவமனையை நேரில் அணுகலாம். அல்லது 88700 07020 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என நலம் அகடாமி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us