UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 11:04 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.)வாக முருகன் பொறுப்பேற்றார். நேற்று காலை சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ்1,பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான அறிவுரைகள் வழங்கினார்.
