தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கா பல்கலையில் துப்பாக்கிச்சூடு; 3 பேர்பலி

அமெரிக்கா பல்கலையில் துப்பாக்கிச்சூடு; 3 பேர்பலி

அமெரிக்கா பல்கலையில் துப்பாக்கிச்சூடு; 3 பேர்பலி


UPDATED : டிச 07, 2023 12:00 AM

ADDED : டிச 07, 2023 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2023 12:00 AM ADDED : டிச 07, 2023 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லாஸ் வேகாஸ்:
லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (நவ., 07) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இறந்துவிட்டதாக லாஸ்வேகாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us