UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 05:08 PM
அ நிறம் | அளவு
தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் பி.வி.ஆர்., உடன் இணைந்து 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது.மொத்தம் 57 நாடுகளைச் 126 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. சிறந்த தமிழ் மற்றும் தேசிய திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவைதவிர, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவன மாணவர்களின் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. இதில், மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.திருவிழா நாட்கள்:
டிசம்பர் 14 முதல் 21ம் தேதி வரைவிபரங்களுக்கு:
www.chennaifilmfest.com
