தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அறிவியல் சொற்றொடரிலும், இலக்கண வளத்திலும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழே சிறந்தது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியிருப்பதாவது: 
காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழி எனக் கூறி அறிவியலை பயிற்றுவிக்கும் விதத்தில் இந்தியாவில் ஆங்கிலம் திணிக்கப்பட்டது. அறிவியல் சொற்றொடரிலும், இலக்கண வளத்திலும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழே சிறந்தது. திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us