தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மரம் வேரோடு சாய்ந்தது: 16 மாணவர்கள் காயம்

மரம் வேரோடு சாய்ந்தது: 16 மாணவர்கள் காயம்

மரம் வேரோடு சாய்ந்தது: 16 மாணவர்கள் காயம்


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 01:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 01:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மரத்தடியில் வகுப்பு நடத்தியபோது மரம் சாய்ந்து 16 மாணவர்கள் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டிச.14ம் தேதி காலை 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது. மாணவ மாணவியர் 16 பேருக்கு காயம் அடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us