44 கல்லூரியில் ஒருவர் கூட சேரல: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு
44 கல்லூரியில் ஒருவர் கூட சேரல: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு
UPDATED : டிச 17, 2023 12:00 AM
ADDED : டிச 17, 2023 05:27 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகத்தில், 44 இன்ஜி., கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
