UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:59 AM
அ நிறம் | அளவு
இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தகுதிகள்:
உரிய கல்வித்தகுதி உடைய 21 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இந்திய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை:
முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு நேரம்:
காலை 10 முதல் 12:30 மணிவரை - 150 நிமிடங்கள்விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 26தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 14விபரங்களுக்கு:
https://nta.ac.in
