தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் தகுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் தகுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் தகுதி பட்டியல் வெளியீடு


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுனர் (தொகுதி-VI) பதவிக்கான தகுதிப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுனர் (தொகுதி-VI) பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு, தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் https://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட 2854 தேர்வர்களில் 30 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிச., 29ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us