தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எம்.எம்.எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

என்.எம்.எம்.எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

என்.எம்.எம்.எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.,27 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.செய்திக் குறிப்பு:
2023-24ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு இம்மாதம் 4ம் தேதி முதல் டிச.,22ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us