தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி.,: குரூப்-2வில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி.,: குரூப்-2வில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி.,: குரூப்-2வில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு


UPDATED : டிச 25, 2023 12:00 AM

ADDED : டிச 25, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2023 12:00 AM ADDED : டிச 25, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப்2, 2ஏவில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அவை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: டி.என்.பி.எஸ்.சி: குரூப்2, மற்றும் குரூப்2ஏவில் காலி பணியிடங்கள் தற்போது உள்ள 5,240-ல் இருந்து 620 இடங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட தேர்வில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us