UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:42 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி:
இளையான்குடி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் குழுவினர் இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவியையும்,சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் இருவரையும் மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.இப்பணியில் இளையான்குடி வட்டார மேற்பார்வையாளர் பிரான்சிஸ்,வட்டார கல்வி அலுவலர் ஜஸ்டின் பிரான்சிஸ்,பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ரோகிணி ஆசிரியர் பயிற்றுநர்,வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டனர்.
